விஜய் கெட்ட வார்த்தை பேச நான் தான் காரணம்

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்..! டைரக்டர் சொன்னா ஒரு ஹீரோ வேண்டாம் என சொல்ல வேண்டாமா? எம்.ஜி.ஆர்., – சிவாஜி ஆகியோர் நடிக்கும் போது வருடலாக இருக்கும் வசனத்தை நீக்க சொல்வார்கள. அதேப்போல் பாடலிலும் நடந்துள்ளது. -நெட்டிசன்கள்.
லியோ டிரெய்லரால் வெடித்த சர்ச்சை – புதிய சிக்கல் லியோ டிரெய்லர் சர்ச்சை – போலீசில் புகார்

லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி புகார் மனு விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், நேற்று முன் தினம் டிரெய்லர் வெளியானது. “நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும்” டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை […]
குரோம்பேட்டை திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் லியோ திரைப்படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது. அதனை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் வருகை தந்தனர். டிரைலரை வெளியிடுவதற்கு முன்பு திரைப்படத்தின் பாடல்கள் ஒளிபரப்பட்டது. அதனை கேட்ட ரசிகர்கள் நடனமாடி, உற்சாகமடைந்தனர். முன்னதாக திரையரங்கு வாயிலில் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து, கொண்டாடினர். வைக்கப்பட்ட பேனரில் 2026 ல் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை தளபதி அவர்களின் லியோ திரைப்படம் இந்திய அளவில் வரலாறு சாதனை படைபடைக்க வாழ்த்துகிறோம் என 40 அடி உயர் பேனர் […]
இணையத்தை கலக்க காத்திருக்கும் ‘லியோ’ டிரைலர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா. சஞ்சய் தத். அர்ஜூன், கவுதம் மேனன். மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏற்கனவே நா ரெடி. படாஸ்…’ என்ற இரு பாடல்கள் வெளியாகி உள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி விழாவை […]