பஸ் மீது மோதல் :சேலையூர் போக்குவரத்து எஸ்ஐ உயிரிழப்பு
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவகுமார் (வயது- 53) இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் போக்குவரத்து சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் பணி முடிந்து இன்று அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்,அப்போது ஆலந்தூர் அருகே ஆசர்கான பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்தில் பின்னால் எதிபாரதவிதமாக விதமாக […]
போலீசாரை பாராட்டிய பொதுமக்கள்

தாம்பரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இதனால் சாலைகளில் பள்ளங்கள் பல இடங்களில் ஏற்பட்டுள்ளன. தாம்பரம் போலீசார் தார் கலவை கொண்டு பள்ளங்களை நிரப்பினார்கள். இதனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
சென்னை வேப்பேரியில் வாகன ஓட்டிகளிடம் மஞ்சள் பையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட

ஆணையர் அருண் உத்தரவுபடி போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் நடவடிக்கை.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட 6,670 வழக்குகள் ரத்து

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு – சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு