போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத ரசீது Link-களை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் மோசடி குறித்து சென்னை மாநகர போலீசார் எச்சரிக்கை
எப்போதுமே உண்மையான அபராத ரசீது Link-கள் “.gov.in” என்றே முடிவடையும்; “.in” என மட்டும் முடிவடையும் Link-கள் போலியானது; சரியாக கவனித்து அபராதத்தை செலுத்த வேண்டும் என விளக்கம்.
பெருங்களத்தூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

தென் மாவட்டங்களுக்கு பஸ்ஸுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு பெருங்களத்தூர் என்றால் நன்றாக தெரியும்.மாலை 6 மணியில் இருந்து இரவு 12 மணி வரை சாலை ஓரத்தில் கூட்டம் கூட்டமாக நின்று பஸ்ஸுக்கு காத்திருந்து ஏறிச் செல்வார்கள்.அங்கு எந்த வசதியும் கிடையாது .போதுமான போலீஸ் பாதுகாப்பு கிடையாது.இத்தனைக்கும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அங்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளது.அங்கு அரசு பஸ்கள் வந்து நின்று மக்களை ஏற்றி செல்கின்றன.ஆனால் அந்த பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் […]