உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை இழக்கிறது ‘புர்ஜ் கலிபா’: ஜெட்டா டவர் உலகின் மிக உயரமான கட்டிடமாக உருவெடுக்கிறது

சவுதி அரேபியாவில் தற்போது கட்டப்பட்டு வரும் ஜெட்டா டவர் கட்டுமான பணி முடிந்தவுடன், அது புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட உயரமானதாக இருக்கும். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, துபாயில் உள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2010ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தது. இதன் உயரம் 828 மீட்டர் (2,716 அடி 6 அங்குலம்) உலகின் தலைசிறந்த நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு […]