அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சென்னையில் 2-வது நாளாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.600 குறைந்து ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 240 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.9,155 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120 க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர் உயர்வு

சென்னை நகரில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10,141 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,296 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,651 ஆகவும் உள்ளது. இஸ்ரேல் -ஈரான் போர் காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்

TODAY GOLD AND SILVER RATE

சென்னையில் இன்றைய தங்கம் விலை : தங்கம் ஒரு கிராம் ரூ.8940 க்கும், ஒரு சவரன் தங்கம் 71520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 111க்கும், 10 கிராம் 1,110 க்கும்,விற்பனை செய்யப்படுகிறது.