300 ச.மீ.க்குள் கட்டட பரப்பளவு கொண்ட 14 மீ. உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டடங்களுக்கும் கட்டட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு

நகர்புற வளர்ச்சிதுறை அரசாணை வெளியீடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி அறிவித்த ஒரு சில நாட்களில் அரசாணை வெளியீடு இதன் மூலம் சிறு வணிகர்கள் குடிநீர், கழிவு நீர், மின் இணைப்புகளை எளிதாக பெற முடியும்