சென்னை எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் ஒரு வரலாற்றை உருவாக்கும் வகையில் ,இது வரை தமிழகமே கண்டிராத வகையில் ஒரு எழுச்சியாக மாநாடு நடைபெறுகின்ற நிலையில் நமது அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில்,கழகத்தை எந்த கொம்பானாலும் அசைக்க முடியா ஒரு இரும்பு கோட்டை என்ற வகையில் இந்த மாநாட்டிற்கு அலை அலையாய்,குடும்பம் குடும்பமாக வரவேண்டும் என்ற வகையில் இன்றைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இவ்வாறு தெரிவித்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு. கேள்வி […]