திருநெல்வேலி – தச்சநல்லூர் பைபாஸ் சாலை நிலைமை
திருநெல்வேலியில் பிரபலமனl பரணி உணவக நிலையிது
நிலவில் தடம் பதித்த இந்தியா துணை நின்ற திருநெல்வேலி

சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி பயணத்தை நிகழ்த்தி நிலவில் தடம் பதித்த ISRO விஞ்ஞானிகளையும் அதற்கு சிறந்ததோர் பங்களிப்பை அளித்த திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளையும் பாராட்டுவதில் திருநெல்வேலி மாவட்டம் பெருமை கொள்கிறது!
சென்னை – திருநெல்வேலி இடையே வந்தேபாரத் ரயிலை இயக்க தயார்

சென்னை – திருநெல்வேலி இடையே வந்தேபாரத் ரயிலை இயக்க தயாராக இருக்குமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளதாக மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.