ஜிம்முக்கு செல்பவர் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்

மிடுக்கான உடலை பெற விரும்பி இன்று பலரும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கமாகி வருகிறது. ஜிம்முக்கு செல்வோர் எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பயிற்சிகள் முறைகள், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மரணத்தில் கூட சென்று முடியலாம்.ஜிம்முக்கு செல்வோர் அல்லது செல்ல விரும்புவோர் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடற்காயம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.ரத்த […]

புளி மிளகாய் கீரை குழம்பு

செய்முறை: அரைக்கீரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் புளியை கரைத்து கொள்ளவும். இந்த கரைசலுடன் மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து அதில் அரைக்கீரையையும் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். கீரை வெந்ததும் இந்த கலவையை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்புச் சட்டியை அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பருப்பு […]

இளம் நரையால் வேதனையா…இயற்கை வழிமுறை உங்களுக்காக!!!

முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.கூந்தல் உதிர்வு: தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.இளநரை நீங்க: நாட்டு […]

வெண் பூசணியில் மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள்: பூசணிக்காய் -1/4 கிலோ, தேங்காய் துருவல் -3 ஸ்பூன், பச்சை மிளகாய்4, சீரகம் -1 ஸ்பூன், கடலைபருப்பு -1 ஸ்பூன், அரிசி1 ஸ்பூன், மோர்2 கப், மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன், கடுகு -1/2 ஸ்பூன், உளுந்தம்பருப்பு -1/2 ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, மல்லிதழை -சிறிதளவு, உப்பு -தேவையான அளவு, எண்ணெய் -தேவையான அளவு, பெருங்காயம் -சிட்டிகை, மோர்மிளகாய் -2 செய்முறை: கடலைபருப்பு, அரிசி 2 மணிநேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்து வைக்கவும். […]

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க டிப்ஸ்

குழந்தைகளின் நினைவாற்றலை கூர்மைப்படுத்தி படிப்பில் சிறந்தவர்களாக எளிதில் மாற்றலாம். புத்தகத்தில் உள்ள விஷயங்களை, வேடிக்கையான முறையில் கற்றுக்கொடுங்கள். அறிவியல் அருங்காட்சியகம், கலைக்கூடம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விளக்கிக் காட்டுங்கள். ஒரு விஷயத்தை காட்சிப்படுத்துவதன் மூலம், வேகமாக நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

இட்லி- 65

தேவையானவை: இட்லி – 5, கடலைமாவு – சிறிதளவு, மிளகாய்தூள் – சிறிதளவு, பெரிய வெங்காயம் -1, தக்காளி -1, உப்பு – சுவைக்கேற்ப, சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, இஞ்சி- பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு. செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் சாறாக அடிக்கவும். இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும். இட்லி துண்டுகளின் […]

முகத்தில் ஏற்படும் கருமை போக்க!!!

முகம் கருத்துவிட்டால் எளிமையான முறையில் வீட்டிலேயே இயற்கை முறையில் பிளீச்சிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். முதலில் புளியை வெந்நீரில் ஊறவைத்து நன்றாக சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாறு, மஞ்சள் தூள், அரிசி மாவு மற்றும் தேன் கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன் பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட்டு புளி கலந்த கலவையை எடுத்து முகம் முழுவதும் தடவி வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் […]