சென்னை வந்தே பாரத் ரெயிலில் 15 நிமிடத்திற்கு முன்பு முன்பதிவு.

தெற்கு ரயில்வே 8 வந்தய பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது இதில் சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடங்கும்

சில்லறை பிரச்சனை : பயணியை அடிக்க பாய்ந்த கண்டக்டர்

தாம்பரம் அருகே மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்க 200 ரூபாய் கொடுத்த போது சில்லறை இல்லை எனக்கூறி இளைஞரை ஆபாசமாக பேசிய மாநகர போக்குவரத்துகழக நடத்துனர் இணையத்தில் வைரலாகும் வீடியோ நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரப்பாக்கத்தில் தங்கி சென்னையில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை நெல்லையில் இருந்து ரயிலில் தாம்பரம் வந்த அந்த இளைஞர் தான் தங்கி இருக்கும் அறைக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு […]

ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது

முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெறலாம். யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது.

விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட் – ரசிகர்கள் அதிருப்தி

சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம் டிக்கெட் முழுமையாக விற்கப்பட்டு விட்டதாக காட்டப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி

பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வோர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு மையங்களில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.