திருநீர் மலையில் திடீரென தீப்பிடித்து எறிந்த இருசக்கர வாகனம்

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனம் தீபற்றி எரிந்து நாசம் தாம்பரத்தில் இருந்து சென்னை பல்சர் இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் திருநீர்மலை சிக்னலை கடந்து செல்லும்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த இருசக்கர வாகன ஓட்டிய நபர் இருசக்கர வாகனத்தை சாலை நடுவே நிறுத்திவிட்டு இறங்கி நின்றார். அதே நேரத்தில் இருசக்கர வாகனம் தீபற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம் பக்கம் தண்ணீர் ஏதும் கிடைக்காத நிலையில் […]
திருநீர்மலை பெருமாள் கோவில் தேர் திருவிழா

சென்னையை அடுத்த திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு சென்னையை அடுத்த திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெறுகிறது. இன்று திருத்தேர் அளங்காரம் செய்யப்பட்ட நிலையில் ரெங்கநாதபெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேத திருத்தேரில் வலம் வந்தார். காலை புறப்பட்ட தேர் திருநீர்மலையை சுற்றி வலம் வர கோவிந்த கோவிந்த கோஷங்களுடம் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துசென்றனர், வழி நெடுகிலும் வெயில் தாக்கத்தை போக்க […]