யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது: கோவை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரை கோவை அழைத்துச் சென்றனர். காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாகக் கிடைத்த தகவலை ஒட்டி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோவை சைபர் க்ரைம் […]
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுங்கு வெள்ள எச்சரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குளம் கண்மாய் நிரம்பி, மறுகால் வழியாக உபரிநீர் வெளியேறுகிறது
340 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளிக்கும் இந்த நீர் மீண்டும் வைகை ஆற்றில் கலக்கிறது. கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
லஞ்சம் வாங்கிய தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர்

லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் பெற்றதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேனி மாவட்ட இணை இயக்குனர் […]