தியேட்டர்களை மூட போவதாக மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

ஓடிடிக்களில் 8 வாரங்கள் கழித்தே திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என கோரிக்கை அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே சதவீதத்தில் பங்குத் தொகை பிரிக்கவும் கோரிக்கை தமிழ்நாடு தியேட்டர், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக் குழுவில் எச்சரிக்கை
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக சந்தானம் படம் குரோம்பேட்டையில் பேட்டி

நடிகர் சந்தானம் தனது டிடி திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் நடிகர் சந்தானத்தின் டிடி திரைப்படம் திரையரங்கில் வெளியாகியதையொட்டி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் சந்தானம் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். தமிழகம் முழுவதும் நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படமான டிடி திரைப்படம் வெளியாகி உள்ளது. சந்தானம் ரசிகர்கள் காலை முதல் திரையரங்கு வாயிலில் படம் வெளியானதை ஒட்டி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதனை ஒட்டி […]