தெலங்கானா, ஹைதராபாத்தில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் உயிர்ச்சேதம் அதிகரிக்க வாய்ப்பு

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நடவடிக்கை. கவிதாவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி. நேற்று இரவு தன்னுடைய பண்ணை வீட்டில் கீழே விழுந்ததால் சந்திரசேகர ராவுக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு யஷோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, ​​தெலங்கானா காங். தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததால் நடவடிக்கை டிஜிபியுடன் ரேவந்த் ரெட்டியை சந்திக்க சென்ற மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம்

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ▪️ 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ▪️ 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு . மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

தெலுங்கானாவில் பா.ஜ.க., ஆட்சி அமைய உள்ளது என குரல் ஒலிக்கிறதாம்!

பாஜகவை பொறுத்தவரை, நாடு மற்றும் மாநிலங்களின் வளர்ச்சியே முதன்மையானது. தெலுங்கானாவில் பிரதமர் மோடி பேச்சு. நான் எங்கு சென்றாலும் முதல் முறையாக தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்க போகிறது என்ற குரல் ஒலிக்கிறது.