டிசிஎஸ் பங்கு நிறுவன மதிப்பு திடீர் சரிவு.
பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் 28 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளனர் இதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு சடசடவென சரிந்து வருகின்றன கடந்த ஒரு வாரத்தில் 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்கு மதிப்பு சரிந்துள்ளது
12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு
டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பேர் இந்த நிதியாண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 2 சதவீதம்தான். செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களாவர். ஒட்டு மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் இந்த ஆட்குறைப்பு என்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எளிதான முடிவு அல்ல” என்றார். இந்த பணி நீக்க நடவடிக்கை […]
உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் பிடித்துள்ளது
46ஆவது இடத்தில் டிசிஎஸ் 47ஆவது இடத்தில் ஹெச்டிஎப்சி 73ஆவது இடத்தில் ஏர்டெல் 74 ஆவது இடத்தில் இன்போசிஸ் உள்ளது.