தமிழக அரசு ஓய்வூதியர்கள் அனைவரது வேண்டுகோள்!

20 வருடங்கள் கழித்து  ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதிய உயர்வு என்பதற்கு மாற்றாக அடிப்படை ஓய்வூதியத்தில் ஆண்டுக்கு 1% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்! தற்பொழுது ஓய்வூதியர் ஓய்வு பெற்ற பின்பு 20 ஆண்டுகள் கழித்துதான்… ஓய்வூதியத்தில் 20%  கூடுதலாக ஓய்வூதியம்  பெறக்கூடிய நிலை உள்ளது. இது நீண்ட நெடிய காலமாகும். இந்த இடைப்பட்ட 20 வருட காலத்தில், ஏறக்குறைய 90%  ஓய்வூதியர்கள் எந்தவித அடிப்படை கூடுதல் ஓய்வூதியம் ஏதும் பெறாமலேயே  தங்கள் வாழ்நாளை முடித்து மறைந்து […]

தமிழக கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை.. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது. மூன்று வாரங்களில் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மிரட்டல் அழைப்பால் தலைமை செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை