10,000 mAh பேட்டரியுடன் வெளியான சூப்பர் டேப்லெட்.!

பிரபல மொபைல் நிறுவனமான போகோ தனது முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட்டான Pad 5ஜி-யை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 8GB RAM+128GB மற்றும் 8GB RAM + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரு வேரியண்டுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலைகள் முறையை ரூ.23, 999 மற்றும் ரூ.25,999 ஆகும். 12.1 இன்ச் டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 14, 8MP Rear Camera, 8MP Front Camera, 10,000 mAh பேட்டரி உடன் வருகிறது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை. 1700 மாத்திரைகள் பறிமுதல்

அம்பத்தூரைச் சேர்ந்த பார்த்திபன், புளியந்தோப்பைச் சேர்ந்த சஞ்சய், தமிழ்மணி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எரேமியா ஆகிய 4 பேர் கைது.

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவது நல்லதா?

மீன் எண்ணெய் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இதில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி மற்றும் விட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 100 கிராம் மீன் எண்ணெயில், நிறைவுற்ற கொழுப்பு – 21 கிராம், நிறைவுறதாக கொழுப்பு 16 கிராம் உள்ளன. நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால், இதயத்திற்கு பெரும் பாதிப்பை […]