DGP ஆகாமல் இருந்திருந்தால் எங்கள் ஊரில் ஒரு சிறந்த ஆட்டோ ஓட்டுநராகியிருப்பேன் – தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…
தனியார் பாதுகாவலர்கள் தேவை அதிகரிப்பு சைலேந்திரபாபு பேட்டி

சென்னை அடுத்த பல்லாவரத்தில் சர்வதேச பாதுகாவலர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் முன்னாள் தமிழக டி.ஜி.பி கலந்துக்கொண்டு பாதுகாவலர்கள், பாதுகாவர் நிறுவன உரிமையாளர்களிடம் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- தமிழ்நாட்டில் 2 லட்சம் தனியார் பாதுகாவலர்கள், இந்திய அளவில் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் காவல் துறையினருக்கு ஈடாக பாதுகாப்பு பணியில் உள்ளனர். 10 ஆண்டுகளில் 30 முதல் 40 சதவீகிதம் பாதுகாலர்கள் பணி அதிகரித்துள்ளது. மேலும் அவர்களுக்கு செல்போன், கணிணி, சிசிடிவி காட்சி கண்காணிப்பு மற்றும் செயற்கை […]
சைலேந்திர பாபு நியமன பரிந்துரை – ஆளுநர் நிராகரிப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி, வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்.
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார்

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புகளை திருப்பி அனுப்பினார். இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளார். நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.