ஸ்விகி, சொமட்டோக்கு மாற்றாக புதிய செயலி
ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களை புறக்கணிப்பதாக கடலூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் – அறிவித்து உள்ளது.அதிக கமிஷன் தொகை காரணமாக இந்த முடிவு எடுத்து உள்ளனர் இன்று முதல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தயாரித்த புதிய Zaaroz செயலியை, ஹோட்டல்களில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ பணியாளர்களுக்கு தனியே நல வாரியம்

சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கி வருகின்றனர்; நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்