பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட வழக்கில்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம்சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…
‘ஆளுநர்கள் யாரும் அரசியல் செய்யாமல் இருப்பது நல்லது…’

யாரோ ஒருத்தன் ராஜ் பவன் முன்னாடி பெட்ரோல் குண்டு போட்டதை சதி, கிதினு பேசிட்டு இருக்காங்க – எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி
நடிகர் எஸ்.வி.சேகர் மேலும் சிக்கல்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகர் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு குடும்ப பிரச்னைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால், காணொளி மூலமாக ஆஜராக அனுமதிக்கலாம். இந்த வழக்கில் எப்படி அனுமதிப்பது? – நீதிபதிகள்