உடல் எடை குறைப்பு சிகிச்சையில் என்ஜீனியர் பலி பம்மல் டாக்டர் மீது புகார்

பம்மல் தனியார் மருத்துவ மனையில் ஐ.டி பொறியாளருக்கு எடை குறைப்பு, குடல் சுருக்க அறுவை சிகிச்சை. மருத்துவர் முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால் மகன் உயிரிழந்ததாக தந்தை காவல் நிலையத்தில் புகார். பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வநாதன்(52) அரசு ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் கிளினராக பணி செய்துவருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், முதல் மகன் பி.டெக் ஐடி படித்த ஏமசந்திரன்(26) உடல் பருமன் பாதிப்பு காரணமாக 156 கிலே எடையுடன் இருந்துள்ளார். இவரின் இரண்டாவது மகன் […]

நடிகர் அஜித் குமாருக்கு 4 மணி நேர அறுவை சிகிச்சை முடிந்தது

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்றும் மதுரை, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து அறுவை சிகிச்சை வல்லுனர்கள் வரவழைத்து 4 மணி நேரம் அறுவை சிகிச்சையில் மூளை கட்டி அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், 27 வயது இளைஞருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது

மூளைச்சாவு அடைந்த 57 வயது நபரின் இருதயத்தை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை. இதுவரை இம் மருத்துவனையில் 11 இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன.

குளோபல் மருத்துவமனையில் 500 பேருக்கு முதுகு அறுவை சிகிச்சை

சென்னை பெரும்பாக்கம் கிளினிக்கல் குளோபல் மருத்துவமனையில் 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை கீ ஓல் எனப்படும் சிறுதுளையில் எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் பனி கிரேன் தலைமையில் மருத்துவ குழுவினர் மேற்கொண்ட இந்த சாதனயை சிகிச்சை மூலம் குணமடைந்தவர்களுடன் கொண்டாடிய மருத்துவ குழுவினர் முதுகெலும்பு தண்டுவடத்தில் நரம்பு அழுத்தம் குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதால் கை, கால்கள் […]