மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் சுண்டைக்காய்

நாம் ஒன்றைச் சிறுமைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அதனுடன் சுண்டைக்காயை ஒப்பிட்டுச் சொல்வது வழக்கம். ஆனால், குட்டி குட்டியாய் உள்ள சுண்டைக் காய், பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.உதாரணமாக, சுண்டைக்காயில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. அதனால், சுண்டைக்காயை அவ்வப்போது நமது உணவில் சேர்த்துக்கொள்ளலாம், அது தரும் நன்மைகளையும் பெறலாம்.அந்த நன்மைகளைப் பற்றி…உணவில் சுண்டைக்காயை அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், நமது உடம்பின் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் […]

சுண்டைக்காய் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்: சுண்டைக்காய் 200 கிராம், வெங்காயம் 100கிராம், மிளகாய் 3 பீஸ், புளி எலுமிச்சை பழ அளவு, கறிவேப்பிலை சிறிது, மிளகாய் வற்றல் 6 பீஸ், சீரகம் 2 ஸ்பூன், பூண்டு 1 பீஸ், அரிசி மாவு 1 ஸ்பூன், மஞ்சள்தூள் 1 ஸ்பூன், உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு, கடுகு, வெந்தயம் சிறிதளவு செய்முறை: முதலில் மசாலா பொருட்களை எண்ணையில் வறுத்து வைக்கவும். வறுத்த மசாலா பொருட்களை அரைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயை சுத்தம் […]