தாய் திட்டியதால் தற்கொலை செய்த மாணவன் ஜமீன் பல்லாவரத்தில் பரிதாபம்

ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மாரியம்மாளின் கடைசி மகன் ஜெகதீஷ் என்பவர் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 08.00 மணி அளவில் ஜெகதீஷின் தாயார் மாரியம்மாள் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடித்து வைக்காததை கண்டித்து அண்ணன் ஜனார்த்தனன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் திட்டி கையால் அடித்து விட்டு அவர் வேலைக்கு கிளம்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த […]

BREAKING | கோவை சரக டிஐஜி தற்கொலை

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜி-யாக பதவியேற்று கொண்டார். நீட் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்தவர் விஜயகுமார்.