“ஸ்டார்ட்‌ அப்‌ தமிழா’

குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌ (24.11.2023) சென்னை, I.I.T வளாகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ “ஸ்டார்ட்‌ அப்‌ தமிழா’ என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை அறிமுகம்‌ செய்து வைத்தார்‌. உடன்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அரசு செயலாளர்‌ அர்ச்சனா பட்நாயக்‌, Start-Up TN – CEO சிவராஜா ராமநாதன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.