மொழிப் பிரச்சனை : கமலுக்கு சீமான் ஆதரவு.

கன்னட மொழி குறித்து நடிகர் கமலஹாசன் கூறியதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது இறுதி தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:-தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? தமிழக முதல்வராக இருந்துகொண்டு, கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், […]

கலைஞர் உதவித்தொகை-29ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள், 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. எனவே, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் […]

ஸ்டாலின் மே 24-ல் டெல்லி பயணம்

நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாக குழு கூட்டத்தை டெல்லியில் பிரதமர் தலைமையில் வரும் 24-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த சூழலில், இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் பங்கேற்க உள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கான […]

திமுக எம்எல்ஏக்களில் பாதி பேருக்கு சீட் இல்லை

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் தகு​தி​யான வேட்​பாளர்​கள் என்ற அளவு​கோல் எடுக்​கப்​பட்​டிருப்​ப​தால் இப்போது உள்ள எம்​எல்​ஏ-க்​களில் பாதிப் பேருக்கு மேல் மீண்​டும் சீட் கிடைக்க வாய்ப்​பில்​லை. சாதிய பின்​னணி, பணபலம், நற்​பெயர், தொகு​தி​யில் தனித்த செல்​வாக்கு உள்​ளிட்ட தகு​தி​களு​டன் இம்​முறை வேட்​பாளர்​களைத் தேடு​கிறது திமுக. இதனால், கட்சி சாராத, கட்​சி​யில் முக்​கிய பத வி​யில் இல்​லாதவர்​களுக்​கும் கூட இம்​முறை வாய்ப்​புக் கிடைக்​கலாம்” என் து கூறப்படுகிறது