ஸ்டாலினை அடுத்தடுத்து சந்திக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள்

திமுக கூட்டணி தலைவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் சந்தித்தார்கள் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சந்திப்பு என தகவல்

ஸ்டாலின் சக்கர வியூகம் – சேகர்பாபு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு சங்கிகளை தவிர்த்து ஒட்டுமொத்தமாக ஆன்மிகவாதிகள், இறையன்பர்கள் முழு ஆதரவு தந்திருக்கிறார்கள்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: அதிமுகவை பொறுத்தவரை , ஜெயலலிதா இருந்தபோது அக்கட்சி எடுக்கும் நிலைப்பாடுகள் அனைத்தும் சுயசிந்தனையோடு எடுக்கப்பட்டவை. ஆனால் தற்போது அக்கட்சியின் நிலைப்பாடு அனைத்தும் டெல்லியில் அமித் ஷா சொல்வதைப் பொறுத்து நடக்கிறது. அதிமுகவினர் தாங்கள் கொண்ட கொள்கைகள், லட்சியங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் […]

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா. தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்

திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் – எடப்பாடி புகார்

திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கம்பெனிக்கு மூடுவிழா நடத்தப்படும் என தாராபுரம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசினார்

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி : – மு.க.ஸ்டாலின்

ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி பயணத்தில் மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில்துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில் […]

ஸ்டாலின் ஜெர்மனி பயணம் குறித்து அண்ணாமலை கிண்டல்

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் @mkstalin கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. சூரியன் திரைப்படத்தில், அண்ணன் திரு. கவுண்டமணி அவர்களின், “போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு” என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது. முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச் சிறிதும் குறைந்ததல்ல. […]

திருமண பொன்விழா .தாயாரிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் துர்கா ஸ்டாலினை திருமணம் செய்து 50 ஆண்டுகள் ஆகி உள்ளது இந்த பொண்ணு விழாவை ஒட்டி அவர் இன்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பின்னல் தன் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.எதிர்பார்ப்பு இல்லாமலும் விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் மண வாழ்க்கையின் சிறப்பு என்று அவர் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்

சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில்விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும். விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12,000 என உயர்த்தப்படும். கட்டபொம்மன், வ.உ.சி ஆகியோரின் வழிந்தோன்றளுக்கு நிதி உதவி ரூ.11,000 என உயர்த்தி வழங்கப்படும். 2-ம் உலகப் போரில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.15,000 என உயர்த்தி வழங்கப்படும். 2-ம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் […]

உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடையில்லை -சி.வி சண்முகத்துக்கு 10 லட்சம் அபராதம் உச்ச நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் ஆணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அன்ஜாரியா அமர்வு தீர்ப்பு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கும் அபராதத்துடன் தள்ளுபடி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்தாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் – தலைமை நீதிபதி அபராதம் விதித்ததற்கு சி.வி.சண்முகம் தரப்பு […]

திமுக கூட்டணியா ஓபிஎஸ் பதில்

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது உடல் நலம் விசாரிக்க தான் மத்தபடி வேறு எதுவும் இல்லை என்று ஓபிஎஸ் தெரிவித்தார் தான் சந்தித்ததை திமுக கூட்டணி என்று சொல்வது சரியல்ல இன்னும் அவர் விளக்கினார்,எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சி அமைப்பது தனது லட்சியம் என்றும் அவர் கூறினார்