தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளேன்; ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை; தெலுங்கு தேச கட்சி வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கபட வேண்டிய வெற்றி. தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற வைத்த வாக்காளர்களு நன்றி. வெளிநாடுகளில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்து விட்டு சென்றனர். மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

சிபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 2023-24 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தடுத்து வெளியாகியதில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வில் நாடு முழுவதும் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் இதில் சென்னையை பொறுத்த வரை 98.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் […]

எதிர்கட்சி தலைவர் சொன்னது போல சிறு சிறு பிரச்சினையில்லை பெரும் பெரும் பிரச்சினையெல்லாம் தீர்த்து வைத்துள்ளோம்.

மேலும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள். நேரடியாக அழைத்து செல்கிறோம். சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறோம். இத்துடன் இந்த கிளம்பாக்கம் பிரச்சினைகுறித்து இத்துடன் முடித்துகொள்வோம். முதல்வர் பேச்சு.

எனக்கு தமிழ்நாடு முதல்வர் கச்சத்தீவு மீட்பு குறித்து கடிதம் எழுதினார்

நமக்கு சொந்தமான இடத்தை இன்னொரு நாட்டிற்கு ஒப்படைத்தவர்கள் யார்? இந்திரா காந்தியின் பெயரால்தான் நமது நிலம் இன்னொரு நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு