விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ; வண்டி எண் 06037 சென்னை எழும்பூர் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில், மே 17, 19, 24, 26, 31, ஜூன் 2, 7, 9, 14, 16, 21, 23, 28 மற்றும் ஜூன் 30ம் தேதிகளில் இரவு 11.50க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அடுத்த […]

பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து தாம்பரத்துக்கு 16, 17 தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜனவரி 17, 18 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன!

தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.