பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தினார். 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஸ்பெயின்‌ நாட்டிற்கு அரசு முறைப்‌ பயணம்‌ மேற்கொண்டு தாயகம்‌ திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌

சென்னை விமான நிலையத்தில்‌, நீர்வளத்துறை அமைச்சர்‌ திரு. துரைமுருகன்‌ உள்ளிட்ட அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உற்சாக வரவேற்பு அளித்தனர்‌.

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஸ்பெயின்‌ நாட்டிற்கு அரசு முறைப்‌ பயணம்‌ மேற்கொண்டு தாயகம்‌ திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை விமான நிலையத்தில்‌ செய்தியாளர்களை சந்தித்தார்‌

ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு ரூ.3440 கோடி புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு

சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தகவல்

ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!

தூதர் தினேஷ் பட்நாயக்அவர்கள், தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.