கரூர் விஜய் கட்சி தவெக நிர்வாகி அதிரடி கைது, பள்ளி ஆசிரியை பெயரில் கார் வாங்கி மோசடி

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்பு காலணியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவரது மனைவி சங்கீதா. இவர் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; எனது கணவர் டோமினிக் பிரபாகரன் முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த ஆண்டு திருச்சி அருகே திருவரம்பூரில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இவரது […]
வண்டலூர் அருகே சாலை விபத்தில் முன்னாள் டிஎஸ்பி உயிர் இழப்பு

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி உயிரிழப்பு வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி கோபாலன்(66) கடந்த 3ம் தேதி வண்டலூர் கேளம்பாக்கம் சாலை மேளக்கோட்டையூரில் சாலையை கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கோபாளனுக்கு முதுகு தண்டு, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்தது, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற நிலையில் கோமா நிலையில் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பல்நோக்கு […]