வாய் விட்டுச் சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் வாழ்கையில் நிம்மதியாக இருந்தால்தான் சிரிக்க வேண்டுமா என்ன ? துன்பத்திலும் சிரித்தால் அதைவிடப் மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் இருக்க முடியுமா? ஆம், சிரியுங்கள் எந்த பிரச்னை வந்தாலும் உடனே அதை மகிழ்ச்சியானதாக மாற்றி சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கடந்து போங்கள். பிரச்னைகள் தானாக நிவர்த்தியாகிவிடும். இதனால் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுவீர்கள்.ஸ்ட்ரெஸ் பஸ்டர் : நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கிறீர்களானால் உங்களுக்கு அதை மறக்கடிக்க நிச்சயம் மகிழ்ச்சியான சூழல் […]