ஸ்மார்ட்வாட்ச் மோகம் குறைகிறதா? மந்தநிலையில் விற்பனை!

நாட்டில் ஸ்மார்ட் வாட்சுகள் விற்பனையில் முதல்முறையாக தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 0.3 சதவிகித உயர்வை மட்டுமே (கடந்த ஆண்டை ஒப்பிடும்போது) இந்த துறை அடைந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. கவுண்டர்பாயிண்ட் மேற்கொண்ட ஆய்வில், கடந்த ஆண்டு 77 சதவிகிதமாக இருந்த முதல் மூன்று வாட்ச் தயாரிப்பாளர்களின் ஒருங்கிணைந்த சந்தை பங்களிப்பு, இந்தாண்டு 66 சதவிகிதமாக குறைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இரண்டு மற்றும் மூன்று இலக்கங்களில் வளர்ச்சியை எதிர்கொண்ட சந்தை நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் […]