தோழர் சீத்தாராம் யெச்சூரி வாழ்க்கைக் குறிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் பொதுச் செயலாளருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி செப்டம்பர் 12 வியாழனன்று மாலை 3.30 மணியளவில் தில்லியில் காலமானார். அவருக்கு வயது 72.இந்திய அரசியலின் விடிவெள்ளிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. இந்திய கம்யூனிச இயக்கத்தின் நவீனகால முகமாக திகழ்ந்தவர். இந்திய இடதுசாரி இயக்கத்தின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சோப லட்சம் தோழர்களின், ஆதரவாளர்களின் வற்றாத நம்பிக்கையாகவும் மிகப்பெரும் ஆதர்ஷ சக்தியாகவும் திகழ்ந்தவர் தோழர் […]
சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தகவல்