ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் : சேலையூர் மளிகை கடைக்காரர் தற்கொலை

தாம்பரம் அருகே ஷேர்மார்கெட், ஆன்லைன் வர்தகத்தில் பணத்தை இழந்த மளிகை கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாத சாலையை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (42) அதே பகுதியில் மளிகைகடை நடத்திவந்தார். இவருக்கு மனைவி லஷ்மி, மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்க சென்றவர் அதிகாலையில் பார்த்தபோது படுக்கையில் இல்லை. இதனால் மனைவி தேடியபோது வேறு ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக உறவினர்கள் நவநீதகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டைக்கு […]