விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு கெடு
விஜயலட்சுமிக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என்றும், விஜயலட்சுமி மீதான அவதூறு கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரி சீமான் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்வது குறித்து யோசிப்போம். தவறும்பட்சத்தில் சீமான் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படும்’’ எனக்கூறி சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் செப்.24 […]
மொழிப் பிரச்சனை : கமலுக்கு சீமான் ஆதரவு.
கன்னட மொழி குறித்து நடிகர் கமலஹாசன் கூறியதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது இறுதி தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:-தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? தமிழக முதல்வராக இருந்துகொண்டு, கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், […]