சேலையூர் அருகே சாலையில் கிடந்த ரூ 98 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

தாம்பரம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த 98 ஆயிரம் பணத்தை தனியார் நிறுவன ஊழியர் சகோதர் மூலம் நாடார் சங்க நிர்வாகிகளுடன் சேலையூர் காவல் நிலையத்தில் ஓப்படைப்பு சென்னை சேலையூர் அடுத்த மப்பேடூ புதூர் நகரை சேர்ந்தவர் டானியல்(34), தனியார் நிறுவன ஊழியரான இவர் அதிகாலை பணிக்கு செல்ல வெங்கம் பாக்கம் பிரதான சாலை வழியாக சென்றார். அப்போது ஒரு சிறிய அட்டை பெட்டியில் 500 ரூபாய் தாள்கள் கட்டாக கிடந்துள்ளது. அதனை எடுத்து என்னிய போது […]

சேலையூரில் பயங்கர தீ விபத்து பிரியாணி கடை, பட்டாசு கடை எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த சேலையூரில் பேக்கரி, பிரியாணி கடை உள்ளிட்ட அடுத்து அடுத்து 5 கடைகளில் பயங்கர தீவிபத்து, பதுக்கிய பட்டாசு வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை சேலையூர் காவல் நிலையம் அருகே ஹைதராபாத் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர்கடையில் இன்று ஏற்பட்ட தீ அடுத்துள்ள ஆரோக்கியா பேக்கரி, பர்னிச்சர் கடை, டீக்கடை, பெட் தயாரிக்கும் கடை என அடுத்து அடுத்து தீ […]

சேலையூர் ஷாக் 11 மாத பெண் குழந்தை வாளியில் மூழ்கி பலி

தாம்பரம் அருகே சேலையூரில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது விபரீதம் தூக்கத்தில் முழித்து 11 மாத பெண் குழந்தை வெளியில் சென்று தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்து விழுந்துமூச்சு திணறி உயிரிழப்பு சேலையூர் மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெரு பகுதி சேர்ந்த விஸ்வநாதன் உமாபதி தம்பதியை 11 மாத பெண் குழந்தை அர்ச்சனா கணவன் மனைவி குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதிகாலை குழந்தையை காணாமல் தேடிய போது பக்கெட்டில் மூழ்கி உயிரிழந்த சோகம் சேலையூர் […]