Selaiyur 01 Sep 2024
Selaiyur 19 Aug 2024
Selaiyur 11 Aug 2024
சேலையூரில் தாயின் தூக்க மாத்திரையை தின்ற குழந்தை பலி

தாம்பரம் அருகே தாயின் தூக்க மாத்திரையை உட்கொண்ட 4 வயது பெண் குழந்தை பலி குழந்தை இறந்த சோகத்தில் தாய் கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் சேலையூர் போலீசார் விசாரணை சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் , சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதா.இவரது மகள் அஸ்வினி (32).இவர் சிறுசேரியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் குஜராத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) என்ற மகன், […]
சேலையூர் ஆவின் பாலகம் சூறையாடல். சிசிடிவி கட்சியால் பரபரப்பு

தாம்பரம் அருகே ஆவின் பாலகத்தில் சிலர் தகராறில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர், மப்பேடு சந்திப்பு பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வருபவர் சண்முகவள்ளி நேற்று இரவு 8.00மணியளவில் பால் வாங்குவதற்க்கு வந்த அரவிந்தன் என்பவர் தனது வீட்டிற்க்கு பால் வரவில்லை என்று கடையில் வேலை பார்க்கும் சாத்தையாவிடம் தனது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடையில் இருந்த பொருட்களை அரவிந்தனின் நண்பர் ஒருவர் தூக்கி வீசியதும் சாத்தையா கையெடுத்து […]
Selaiyur 04 Aug 2024
Selaiyur 28 July 2024
Selaiyur 21 July 2024
சேலையூரில் தொழிலாளிகளிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

தாம்பரம் அருகே வடமாநில கூலி தொழிலாளர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த மூன்று பேர் கைது சேலையூர் ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீனதயாளன் (24) என்பவர்மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று சேலையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அதில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் உள்ளே வந்து கத்தியை […]