களத்தில் இருப்பது யார்?விஜய்க்கு சீமான் பதில்
ஈரோட்டில் பேசிய நடிகர் விஜய் திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி மத்தவங்களை எல்லாம் களத்தில் இல்லை அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்று கூறினார் எது குறித்து சீமானிடம் கேட்டபோது நானும் களத்தில் இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார்
நவம்பர் 15ஆம் தேதி சீமான் நடத்தும் தண்ணீர் மாநாடு.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன. இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ‘15 -ந்தேதி தண்ணீர் மாநாட்டை’ நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது
சீமானை முதல்வர் சந்தித்தது தவறு – வீரலட்சுமி
தமிழர் முன்னேற்ற படை தலைவி வீரலட்சுமி அறிக்கை வருமாறுநம்முடைய அரசியல் செயல்பாட்டால் தான் சீமான் என்ற பாலியல் குற்றவாளி மாண்புமிகு முதலமைச்சர் காலில் விழுகின்றார். முதலமைச்சர் அவர்கள் சீமானை பார்த்தது தவறு. ஒரு நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அழகு. மக்களை ஏமாற்றாதே மக்களின் நம்பிக்கை குறையாத மக்கள் செய்த உதவியை நன்றி மறவாத ஒரு அரசியலை ஆட்சியை மக்களுக்கு தரவேண்டும். நானும் எம் இயக்கத்தை சார்ந்தவரும் என் தோழர்களும் அதிகாரத்தையும் பணத்தையும் அடைவதற்கு எந்த வகையிலும் என் மக்களுக்கு […]
சீமானின் உறவினரிடம் வழிப்பறி முயற்சி
சீமானின் உறவினரும் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவருமான ஆதித்யாவிடம் வழிப்பறி முயற்சி நடந்தது காரில் சென்றபோது பம்பரில் சத்தம் கேட்டு கீழே இறங்கிப் பார்க்கும்போது திடீரென 2 பைக்குகளில் வந்த 6 பேர் கத்தியைக் காட்டி ஆதித்யாவை மிரட்டியுள்ளனர் பெருங்குடி கல்லு குட்டையைச் சேர்ந்த சங்கர், எலி ஸ்ரீகாந்த், முகேஷ், ஷாம், மகேஷ், 16 வயது சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் தரமணி போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்
விஜயை சந்தித்தேன்.. கூட்டணி குறித்து பேச்சு.. சீமான் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சியின் சீமான் பல முறை பதில் அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார் – சீமான் கிண்டல்

லட்டு விவகாரத்தில் பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். கார்த்தி பேசியதற்கு பவன் கல்யாண் கோவப்படுவதில் அர்த்தமில்லை என்று சீமான் தெரிவித்தார்.
தம்பி விஜய் வந்து அண்ணன் செய்றது சாின்னு ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வரட்டும்.. இல்லைனா அவரு வேலைய பாத்துட்டு போகட்டும்…!

விஜய்-உடன் கூட்டணி குறித்தான கேள்விக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்
காவல்துறையை தரக்குறைவாக பேசிய சீமான்

▪️ ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் திருச்சி எஸ்.பி வருண்குமார். ▪️. இதுபோன்ற தரக் குறைவான பேச்சை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்- சீமான்

அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு. பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சிறுக சிறுக சிதைத்து இன்றைக்கு […]
தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கடிதம்

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை ஒதுக்க வேண்டும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், சீமான் கடிதம்