பல்லாவரத்தில் அனுமதி பெறாமல் நடந்த பொருட்காட்சிக்கு தடை

பல்லாவரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெறமால் நடத்திய பொருட்காட்சிக்கு வருவாய் துறையினர் மூடி சீல்வைத்தனர். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கண்டோன்மெண்ட் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஆட்டுதொட்டி மைதானத்தில் குஷி எண்டர்டெயின்மெண்ட் நிர்வகத்தினர் பொருட்காட்சி நடத்திவருகிறார்கள். 14ம் தேதி துவங்கிய இந்த பொருட்காட்சிக்கு பெரியவர்களுக்கு 60 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய் என பெறப்பட்டாலும் உள்ளே பல்வேறு ராட்டினங்கள், ரோபோடிக் அனிமல் கண்காட்சி, நொருக்கு தினி கடைகள், விட்டு உபயோக பொருள்கள் விற்பனை நிலையம் என அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]