ஸ்கூட்டர் ஓட்டிய மாடு.
உத்தரகாண்டின் ரிஷிகேஷில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது ஏறிய மாடு – திடீரென வாகனத்துடன் மாடும் சறுக்கி கொண்டே சென்
10 வருடமாக ஸ்கூட்டர் மட்டுமே திருடி ஆசாமி கைது 64 வாகனங்கள் பறிமுதல்

கியர் வண்டி ஓட்ட தெரியாத திருடன், கியர் இல்லாத ஸ்கூட்டி பெப் வாகனங்களை மட்டும் 50 வயதில் திருட தொடங்கி 60 வயதில் சென்னை மற்றும் புறநகரில் 64 வாகங்களை திருடிய நிலையில் சிறைசென்றான். தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவு திருடு போன நிலையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். குறிப்பாக பார்கிங் அல்லாத பொது இடங்களில் நிறுத்தும் ஸ்கூட்டி பெப் என்கிற வகை இருசக்கர வாகனங்கள் தொடர்சியாக அதிக அளவு திருடு […]