தாம்பரம் அருகே அரசு பள்ளி மாணவி பெற்றோருக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ,நேதாஜி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் தனியார் உணவகத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா சேலையூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் மகள் சௌமியா (17) அரசு மகளிர் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல் நலம் பாதிக்கபட்டு இருந்த சௌமியா பள்ளிக்கு செல்லாததால் பெற்றோரிடம் ஆசிரியர் கண்டித்ததால் வீட்டிற்க்கு […]