வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுவர்-சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500க்கும் மேற்பட்டோர் ஈடுபடுவர். அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன காலை 8 மணிக்கு தபால் வாக்கு, 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும் – தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
18ம் தேதி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்

தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு