சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் குற்றபத்திரிகை நகல் பெற சென்னை சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் உரிமையாளர்கள் ஒய்.பி.ஸ்ரிவன், சுஜாதா அக்டோபர் 8ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி கிளைகளில் சுமார் ₹240 கோடி கடன் பெற்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, சென்னை தி.நகர் சரவண ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்களும் பங்குதாரர்களுமான ஒய்.பி.ஸ்ரிவன், பி.சுஜாதா ஆகியோருக்கு எதிராக சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல்

சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளி ஆடை சரவணா ஸ்டோரில் லிப்ட் நேற்று இரவு அறுந்து விழுந்து விபத்து

குழந்தைகள் உட்பட 13க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி என தகவல்?