குரோம்பேட்டை நியூ காலனிக்கு சங்கரய்யா பெயர் மாநகராட்சி தீர்மானம்

சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவரான என்.சங்கரையா சில தினங்களுக்கு முன் காலமானர். இந்த நிலையில் இன்று தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜி.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, டி.காமராஜ், இந்திரன், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிராபானு நாசர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் தாம்பரம் மாநகராட்சியின் 2 வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மறைந்த சங்கரையாவிற்கு புகழ் சேர்க்கும் விதமாக […]

வாழும் வரலாறு தோழர் என்.சங்கரய்யாவுக்கு இன்று வயது 102

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று போஸ்டர்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு.., உண்மையிலேயே வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்றால்தோழர் சங்கரய்யாவை தான் சொல்லவேண்டும் ஏனெனில் அவரது வயதில் மட்டுமல்லதோழர் சங்கரய்யாவின் வாழ்க்கையே பெருமை மிக்கது தான் 1.மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்த என்.சங்கரய்யாவுக்கு இப்போது 102 வயது. 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த […]