சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி வெட்டிக்கொலை; 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை

சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்பவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரயில்வே காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் சமோசா விற்கும் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் மனைவி 30 வயதுள்ள ராஜேஸ்வரி. இவர் புறநகர் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் தின்பண்டங்கள் […]