மழையில் நனைந்த நாய்க்குட்டிகளை காரில் பாதுகாத்த ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார். இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று […]

தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மகிழ்ச்சி

உத்தராகண்ட் உத்தரகாசி சுரங்க விபத்தில்சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதுமகிழ்ச்சி; சிறப்பாக செயல்பட்ட பேரிடர்மேலாண்மை ஆணைய ஊழியர்களின்துணிச்சலுக்கு பாராட்டு

மாடால் முட்டப்பட்டு பந்தாடப்பட்ட குழந்தை நலமாக உள்ளார்

தலையில் தையல் போடப்பட்டு மற்றும் சில சிறாய்ப்பு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. விரைவில் குழந்தை நலமோடு வீடு திரும்புவார். சென்னை மாநகராட்சி கமிஷன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன், மாநகராட்சி மன்ற தலைவர் ந.இராமலிங்கம்,மாமன்ற உறுப்பினர் ந அதியமான்ஆகியோர் குழந்தையையும் அவரின் பெற்றோரரையும் சந்தித்து விரைந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். அதற்குண்டான ஏற்பாடுகளையும் சட்டமன்ற உறுப்பினர் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து இருக்கின்றார்.