சச்சினின் முழு உருவச் சிலை மும்பை வான்கடே மைதானத்தில் இன்று திறக்கப்படுகிறது

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்கிடையே சச்சினை கவுரவிக்கும் வகையில் வான்கடே மைதானத்தில் அவரது முழு உருவச்சிலை அமைக்கப்படும் என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. தற்போது இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. […]

தோ்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் நியமனம்!

தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்கவும், வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு துறைகளை சேர்ந்த புகழ்பெற்ற இந்தியர்களை தனது தேசிய தூதர்களாகத் இந்தியர் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நடிகா் பங்கஜ் திரிபாதியை தேசிய தூதராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. 2019 மக்களவைத் தேர்தலின் போது, கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் அமீர் கான், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் போன்ற பிரபலங்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதர்களாக இருந்தனர். அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் […]