சபரிமலை தங்கம் திருட்டு சென்னை தொழில் அதிபர் கைது

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இதுவரை 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு விசா​ரணை​யின்​போது சபரிமலை ஐயப்​பன் கோயில் துவார பால​கர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்​னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறு​வனத்​தின் தலைமை செயல் அதி​காரி பங்​கஜ் பண்​டாரி நேற்று கைது செய்​யப்​பட்டார். துவார பால​கர் சிலைகளில் இருந்து திருடப்​பட்ட தங்​கத்தை கர்​நாட​கா​வின் பெல்​லாரியை சேர்ந்த ஜூவல்​லரி உரிமை​யாளர் கோவர்​தன் வாங்​கிய​தாக குற்​றம் சாட்​டப்​பட்டு உள்​ளது. அவரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இருவரையும் அதிகாாிகள் […]

ஜனாதிபதி சபரிமலை பயண உறுதி.

ஜனாதிபதி திரௌபதி முர்முசபரிமலைக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது தற்போது நிலைமை மாறிவிட்டதால் மீண்டும் திட்டமிட்டபடி அவர் வருகிற 18-ஆம் தேதி சபரிமலைக்கு செல்கிறார் என்னைத் தொடர்ந்து 18 மற்றும் 19ஆம் தேதி களில் சபரிமலைக்கு பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மே 18ஆம் தேதி குமரகம் சென்று ஓய்வெடுக்கிறார் பின்னல் 19ஆம் தேதி சாலை வழியாக பம்பா விற்கும் நடை பயணமாக […]