தாம்பரம் வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மோகன் ராஜ் இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் மோகன்ராஜ் மணிமங்கலம் அடுத்த ஆதனூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளார், இன்று காலை மோகன்ராஜை சில மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டதாக அவரது தங்கையின் செல்போனுக்கு தொடப்பு கொண்ட நபர் ஒருவர் கூறியதை அடுத்து பதறி போனவர் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்தத போது தலை […]
இந்து தலைவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை இன்று காவல் துறையினர் கைது.

சென்னை காக்கா தோப்பு பாலாஜியின் கூலிப்படை சேர்ந்தவர் ஜங்கிலி கணேசன். இவர் நேற்று முன்தினம் இரவு சூளையில் உள்ள அங்காள அம்மன் குடிசை பகுதி தெருவில் கத்தியுடன் வந்துள்ளார். அப்போது அங்கு விநாயகர் சிலை அமைக்கும் பணியில் இருந்த ஸ்பதிகள் பார்க்க பாரத் இந்து முன்னணி தலைவர் ஆர்.டி.பிரபு மற்றும் நிர்வாகிகள் இருந்த போது ஆர்.டி.பிரபுவை நோக்கி வந்து தகாத வார்தைகள் கூறி கத்தியை எடுத்து குத்தினால் நீ காலி. எனக்கு ஜெயில் ஒன்றும் புதிது அல்ல […]
கூடுவாஞ்சேரி அருகே இன்று 2 ரவுடிகள் சுட்டுக்கொலை. போலீஸ் அதிரடி என்கவுண்டர்

சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை போலீசார் என்கவுண்டர் தாக்குதல் நடத்தினர். கூடுவாஞ்சேரி பகுதியில் புதுச்சேரி சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார் பின் தொடர்ந்து சென்ற நிலையில் காரில் இருந்தது ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்பது தெரியவந்தது. அப்போது, ரவுடிகள் இருவரும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். […]