சென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே, மாநகர பேருந்தின் பிரேக்கில் பழுது ஏற்பட்டத்தால், பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்

நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை. ஒரு பெண்ணுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது என தகவல்
மாடம்பாக்கத்தில் ரூ 10 கோடியில் புதிய தார் சாலை

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட 5 வது மண்டலத்தில் கிழக்கு தாம்பரம் மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளில் 151 தெருக்கள் உள்ளடக்கிய 27 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.10 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கி வைத்தார். அப்போது 5 வது மண்டலகுழு தலைவர் இந்திரன், 4 வது மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா, ஜோதிகுமார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அப்போது சாலைபணிகளை விரைந்து முடிக்கவேண்டும் […]
சிட்லபாக்கத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சிட்லபாக்கம் பகுதிகளில் தாம்பரம் மாநகராட்சியின் சார்பாக புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் விஜயபாரதி, பரிமளா சிட்டிபாபு, கபிலன், ரமேஷ், சிவப்பிரகாசம், சீனிவாசன் மற்றும் தொண்டர்களும், ஆதிமுகவை சேர்ந்த புருஷோத்தமன்எம்.சி உள்ளிட்ட நிர்வாகிகளும், நல சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மற்றும் பலர் […]
BREAKING # சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்